பெந்தோங்: பகாங், பெந்தோங் பகுதியிலுள்ள கம்போங் செரிங்கின் தெங்கா, ஜாண்டா பைக் பகுதியில் நேற்று மாலை பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், வெறும் 10 நிமிடங்களுக்குள் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து 51 வயதான மாஸ்ரிசால் சலேஹுடின் கூறுகையில், பிற்பகல் 3.30 மணியளவில் லேசாகத் தொடங்கிய மழை, மாலை 5.00 மணியளவில் மிகத் தீவிரமடைந்து வெள்ள நீர் வேகமாக உயரத் தொடங்கியது என்றார். ஆற்றிலிருந்து சுமார் [...] The post பகாங் பெந்தோங்கில் தொடர்மழை: கார்களையும் மோட்டார் சைக்கிள்களையும் மீட்க முடியாமல் தவித்த பொதுமக்கள்! appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .
2026-09-20 22:39:35