மலாக்கா: மலாக்கா மாநிலத்தில் பணியாற்றும் ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை தற்போதைய RM1,700-லிருந்து (மலேசிய ரிங்கிட்) RM2,500 ஆக உயர்த்துவது குறித்து மாநில அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அம்மாநில முதல்வர் அப் ரஹூஃப் யுசோ சனிக்கிழமை (செப்டம்பர் 5) தெரிவித்தார். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், மலேசியாவிலேயே ஊழியர்களுக்கு இத்தகைய குறைந்தபட்ச ஊதிய உயர்வை வழங்கும் முதல் மாநிலமாக மலாக்கா திகழும். அயர் கெரோவில் உள்ள மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற ‘கார்னிவல் அனாக் மூடா’ (Carnival [...] The post வேலைதேடும் இளைஞர்களுக்கு நற்செய்தி: அடிப்படைச் சம்பளத்தை RM2,500 ஆக உயர்த்த மலாக்கா அரசு பரிசீலனை! appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .
2026-09-05 14:25:56