பெங்களூருவில் காதலரின் உதவியுடன் கணவரையும் ஐந்து வயது மகனையும் கொலை செய்த பெண்
tamil crime
பெங்களூரு, ஆகஸ்ட்.19- இந்தியாவின் பெங்களூருவில், காதலனுடன் சேர்ந்து தனது கணவரையும் ஐந்து வயது மகனையும் பெண் ஒருவர் கொலை செய்ததாகக் கூறப்படும் அதிர்ச்சிச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரிணி என்ற அந்தப் பெண், தனது கணவர் அபிநந்தனை காதலன் வினயின் உதவியுடன் கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் அவரது ஐந்து வயது மகனும் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கணவரிடமிருந்து பிரிந்து வினயுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்க ஹரிணி விரும்பியதே கொலைக்குப் பின்னணியாக இருக்கலாம் என ஆரம்பகட்ட The post பெங்களூருவில் காதலரின் உதவியுடன் கணவரையும் ஐந்து வயது மகனையும் கொலை செய்த பெண் appeared first on Vanakkam Malaysia . 2026-08-19 05:39:47
Latest News and Headlines
பெங்களூரு, ஆகஸ்ட்.19- இந்தியாவின் பெங்களூருவில், காதலனுடன் சேர்ந்து தனது கணவரையும் ஐந்து வயது மகனையும் பெண் ஒருவர் கொலை செய்ததாகக் கூறப்படு...
News